உலக செய்திகள்

நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்



(FASTNEWS |COLOMBO) – நிகோபார் தீவுகளில் 4.5 ரிக்டர் அளவுகோலில் இன்று(26) காலை நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

சுமார் 4.5 ரிக்டர் அளவுகோலில் பதிவான இந்த நிலநடுக்கம் 35 கி.மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் அதிபர் இங்கிலாந்து நாட்டில் அகதியாக தஞ்சம்

wpengine

பங்களாதேஷின் கட்டிட தொகுதி ஒன்றில் தீ விபத்து – 60 பேர் உயிரிழப்பு…

wpengine

முதன் முறையாக லண்டன் பிஷப் பொறுப்புக்கு பெண் நியமனம்…

wpengine