உள்நாட்டு செய்திகள்

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று மீண்டனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து 1,869 பேர் குணமடைந்துள்ளனர்.

நாளொன்றில் அதிக நோயாளர்கள் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் எண்ணிக்கை 54,435 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் தொற்றுறுதியான 5,969 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

பசில் ராஜபக்ஷ MP பதவியை ராஜினாமா செய்வது ஏன்? – வெளியான முக்கிய தகவல்கள்.

News Editor

வெசாக் தினத்தினை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்…

wpengine

முன்னாள் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல்களை பட்டியலிட்டு அம்பலப்பப்படுத்தினார் முதலமைச்சர்.

wpengine