உள்நாட்டு செய்திகள்

நாளை(26) முதல் தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்…



(FASTNEWS|COLOMBO) தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து நாளை(26) காலை 07 மணி முதல், நாடளாவிய ரீதியில் உள்ள தாதியர்கள் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தில் முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. 

Related posts

காலோஸ் ப்ரித்வைட் மற்றும் குமார் சங்கக்கார அவுஸ்திரேலியாவுக்கு

wpengine

நாடு முழுவதும் வரண்ட வானிலை…

wpengine

தெற்கு அதி­வேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு முக்கிய அறிவித்தல்…

wpengine