உள்நாட்டு செய்திகள்

நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை



(FASTNEWS|COLOMBO) – வவுனியா நகர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களுக்கு நாளை(19) எட்டு மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, நாளை(19) காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

எதிர்வரும் மே மாதம் முதல் ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டைகள்…

wpengine

ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியின் சமையலறைக்கு சீல் வைப்பு…

wpengine

வைத்திய சபையின் தலைமைப் பதவிக்கு மூவரின் பெயர்கள் முன்வைப்பு..

wpengine