உள்நாட்டு செய்திகள்

நாளை(09) கொழும்பின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை…



பாரிய கொழும்பின் கழிவு நீர் சுத்திகரிப்பு வேலை திட்டத்தின் கீழ் அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு 01, 13, 14, 15 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் நாளை(09) நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாளை(09) இரவு 09 மணி முதல் ஞாயிறு பிற்பகல் 3.00 மணி வரை நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதிகளுக்கு வளிமண்டல திணைக்களதத்தால் எச்சரிக்கை .

wpengine

புறக்கோட்டை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

wpengine

கஜேந்திரன் எம்.பியை தாக்கியமை கவலையளிக்கிறது – ரிஷாட் எம்.பி கண்டனம்!

wpengine