உள்நாட்டு செய்திகள்

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  அவசியத் திருத்தப்பணிகள் காரணமாக அத்துருகிரிய உட்பட நாட்டின் பல பகுதிகளில் நாளை(09) 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய அத்துருகிரிய, மில்லேனிய, ஊருவல ஆகிய பகுதியிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த புதிய உபகரணங்கள்…

wpengine

தென்னாபிரிக்கா அணியினை வீழ்த்தி பங்களாதேஷ் அணி அபார வெற்றி

wpengine

நாடளாவிய ரீதியில் தொழிற்சங்க நடவடிக்கை

wpengine