உள்நாட்டு செய்திகள்

நாளை விசேட போக்குவரத்து திட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு தாக்கல் நாளை இடம்பெறவுள்ளமை காரணமாக ராஜகிரிய பகுதியில் விசேட போக்குவரத்து திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை காலை 6 மணி முதல் இந்த விசேட போக்குவரத்து திட்டம் அமுலப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி மற்றும் துருக்கி தூதுவருக்கிடையிலான சந்திப்பு

wpengine

06 அலுவலக புகையிரதங்கள் சேவையில்

wpengine

தன்னையும் கட்சியையும் தூரப்படுத்தும் வகையில் போலியான பிரசாரங்கள் – அப்துல் மஜீத் குற்றச்சாட்டு

wpengine