Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் 11 இடங்களில் Rapid Antigen பரிசோதனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி 11 இடங்களில் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை வௌியேறும் பகுதிகளில் நாளை (23) முதல் Rapid Antigen கொரோனா பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

Z-Score இன்று வெளியாகும்

wpengine

ஓய்வூதியச் சம்பள மறுசீரமைப்பு ஜூலை மாதம் முதல்

wpengine