Top Story 2உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச மற்றும் தனியார் துறையினருக்கு நாளை(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் நாளை(20) முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வரையில் இவ்வாறு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் இலங்கை சுற்றுப்பயணத்திற்கு ஆயத்தம்

wpengine

இன்று தீர்மானம்

wpengine

பாரத லக்ஷ்மன் கொலை – தாம் நிரபராதி துமிந்த தெரிவிப்பு

wpengine