உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் விமான போக்குவரத்து ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை(13) முதல் லண்டன், டோக்கியோ, மெல்போர்ன் மற்றும் ஹொங்காங் உள்ளிட்ட இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட  ரீதியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, ஸ்ரீ லங்கா விமான நிறுவனம் இன்று (12) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பசில் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு..

wpengine

முன்னாள் நிதியமைச்சர் ரவியின் நிறுவனத்திற்கு, மெண்டிஸ் நிறுவனம் 5 மில்லியன் காசோலை..

wpengine

NIC இறுதி இலக்க முறையில் வெளியேறலாம்

wpengine