உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் வானிலையில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் வரட்சியான காலநிலையில் எதிர்வரும் நாட்களில் மாற்றம் ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளையில் இருந்து நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என, அந்த திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களில் காலை நேரத்தில் பனியுடன் கூடிய காலநிலை காணப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Related posts

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா…

wpengine

முஸ்லிம் பாடசாலையொன்றுக்காக இன்று பாராளுமன்றத்தில், குரல்கொடுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித்..!

wpengine

போட்டிக்கான தோல்வி மற்றும் உபாதை குறித்து திக்வெல்ல கருத்து…

wpengine