உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் மாலை வேலைகளில் மழை பெய்யக்கூடும்…


நாடு பூராகவும் நாளை(16) தொடக்கம் மாலை வேலைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வலிமைண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய , ஊவா , சப்ரகமுவ , வடமத்திய , மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது குறித்த பிரதேசங்களில் கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதியின் இணையத்தள முடக்கம் – விசாரணைகள் ஆரம்பம்.

wpengine

யாழ். பொலிசாரின் விடுமுறைகள் இரத்து…

wpengine

புதிய அரசியல் அமைப்பில் பிரேரிக்கப்பட்ட தேர்தல் முறைமையிலேயே சகல தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்..

wpengine