உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நாளை முதல் நான்கு நாட்களுக்கு மின்வெட்டு



இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் பின்வரும் தினங்களில் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை தெரிவித்துள்ளது.

இதன்படி, 08.03.2016 – 09.00 – 17.00 வரை மணல்ப்பிட்டி, கொக்கட்டிச்சோலை, பட்டிப்பளை, அம்பிலாந்துறை, தாந்தாமலை பகுதிகளிலும்,

09.03.2016 – 09.00 – 17.00 மணிவரை மாவடிவேம்பு, வந்தாறுமுலை, சித்தாண்டி, முறக்கொட்டஞ்சேனை, சந்திவெளி பகுதிகளிலும்,

10.03.2016 – 09.00 – 17.00 மணிவரை ஆரயம்பதி, ராசதரை கிராமம், ஆரயம்பதி பிரதான வீதி, காங்கேயனோடை, செல்வநகர் பகுதிகளிலும்,

11.03.2016 – 09.00 – 17.00 மணிவரை பூலக்காடு பகுதிகளிலும்,

12.03.2016 – 09.00 – 17.00 மணிவரை களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பகுதிகளிலும் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

‘புளூமென்டல் சங்கா’ உள்ளிட்ட பாதாள உலகக் குழுத் தலைவர்கள் மூவர் தமிழ்நாட்டில் கைது…

wpengine

மீன்பிடி தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த வாரமளவில்..

wpengine

ஆஸி அணியுடனான வெற்றியின் பிற்பாடு மேத்யூஸ் கூறிய கதை இது தான்.

wpengine