உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் அனைத்து வரித் திருத்தங்களும் அமுலுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து வரித் திருத்தங்களும் நாளை(01) முதல் அமுல்படுத்தப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று(31) பகல் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவிக்கும் வரையில் வீடுகளுக்கு செல்ல வேண்டாமென கோரிக்கை

wpengine

முகக் கவசத்துக்கு அதிகூடிய சில்லறை விலை நிர்ணயம்

wpengine

கைவினைஞர்களுக்கு காப்புறுதி திட்டம் – மார்ச்சில் நடைமுறைப்படுவதாக அமைச்சர் றிஷாட் அறிவிப்பு…

wpengine