உள்நாட்டு செய்திகள்

பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை..



பிரதான குழாய் வெடிப்பு காரணமாக  பல இடங்களில் நீர் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாக  தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவை, பன்னிப்பிட்டிய, பெலென்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மற்றும் பாதுக்க ஆகிய பிரதேசங்களில் நாளை(29) அதிகாலை 4 மணி வரை நீர்விநியோகம் தடைபட்டுள்ளது.

Related posts

2016-ம் ஆண்டு சிறந்த வீரருக்கான பிபா விருது ரொனால்டோவுக்கு… [VIDEO]

wpengine

O/L பரீட்சாத்திகள் மோசடிகள் செய்திருந்தால் பெறுபேறுகள் இ​டைநிறுத்தி வைக்கப்படும்…

wpengine

புஸ்ஸல்லாவ இளைஞனின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு – ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு.

wpengine