உள்நாட்டு செய்திகள்

நாளை பல பகுதிகளில் நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நாளை(20) காலை 8 மணி தொடக்கம் 18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ ஆகிய நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளிலும் ஏக்கல, கந்தான, ஆனியாகந்த உள்ளிட்ட பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, குடெல்ல, கெரவலப்பிட்டிய, மாத்தாகொடெ, வெலிசறை, மாபோல ஆகிய பகுதிகளிலும் மஹபாகே, திக்கோவிட்ட, உஸ்வெட்டகெய்யாவ, பமுணுகம மற்றும் போபிட்டிய ஆகிய பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது

Related posts

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்திலுள்ள பீடங்களுக்கு இன்று முதல் காலவரையறையற்ற பூட்டு.

wpengine

போலி அமெரிக்க டொலர்களுடன் மாலைத்தீவு பிரஜையொருவர் கைது…

wpengine

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம்

wpengine