Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாளை நோன்புப் பெருநாள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   நோன்புப் பெருநாள் நாளை (31) திங்கட்கிழமை கொண்டாடுவதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. 

ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இதன்போது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டதை அடுத்து இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடலாமென கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது

Related posts

நான்கு மாவட்டங்களுக்கு காற்றின் வேகம் அதிகரிக்கும்…

wpengine

மதூஷின் வழிகாட்டலில் நடத்தப்பட்ட மிகப் பெரிய படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை

wpengine

நாளை 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு

wpengine