உள்நாட்டு செய்திகள்

நாளை நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் சில பகுதிகளில் நாளை(19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல, ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

கொள்ளுப்பிட்டி முதல் கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல்..

wpengine

தேர்தல்களை இலக்காகக் கொண்டே தன் மீது தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் – அமைச்சர் ரிஷாத்

wpengine

மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி காரியாலயம் தீக்கிரையாக்கப்பட்டமைக்கு ரிஷாட் கடும் கண்டனம்!

wpengine