வணிகம்

நாளை தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத் திட்டம்



(FASTNEWS|COLOMBO) – தேயிலைத் தோட்டங்களில் மீள்நடுகை வேலைத்திட்டம் நாளை(21) ஆரம்பமாகவுள்ளது.

சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்களை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றன.

அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய குறித்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

Related posts

கொழும்பு, கிரேன்ட் ஒரியன்டல் ஹோட்டலினை விருத்தி செய்ய நடவடிக்கை…

wpengine

COVID-19 சவால்களை சமாளிப்பதற்கு NTB ‘விசேட வைப்புக் கணக்கு’ அறிமுகம்

wpengine

எகிறும் தங்கத்தின் விலை

wpengine