உள்நாட்டு செய்திகள்

நாளை துக்க தினமாக அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறையடி எய்திய வெலிமிட்டியாவே ஶ்ரீ குசலதம்ம மகாநாயக்க தேரரின் இறுதிக் கிரியைகள் நாளை 31 ஆம் திகதி நடத்தப்படவுள்ளன.

அன்றைய தினத்தை சோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் நாளையதினம் மூடுமாறு கலால் வரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை..!

wpengine

தனுஷ்க குணதிலகவுக்கு 06 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை…

wpengine

வஸீம் கொலைதாரிகள் விரைவில் சிக்குவர் – அமைச்சர் ராஜித

wpengine