உள்நாட்டு செய்திகள்

நாளை சில பிரதேசங்களில் நீர் வெட்டு…



மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு தேவை காரணமாக வாத்துவை உள்ளிட்ட சில பிரதேசங்களின் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி , நாளை(21) காலை 8.30 மணி தொடக்கம், பத்தரை மணித்தியாலங்கள் வாத்துவை , பொதுபிடிய , மொரொன்துடுவ , களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு போன்ற பிரதேசங்களிலும் கடுகுருந்த , பயாகல , மக்கொன போன்ற பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும் , பேருவளை , களுவாமோதர , மொரகல்ல , அளுத்கம , தர்கா நகர் மற்றும் பென்தொட்ட போன்ற பிரதேசங்களிலும் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

சர்வதேச பிடியாணையை மீளப்பெறுமாறு கோரி உதயங்க மனுத்தாக்கல்.

wpengine

கடுகண்ணாவ கற்குகை ஊடான போக்குவரத்து இடைநிறுத்தம்…

wpengine

போக்குவரத்து விதி மீறல்களுக்கான 25,000 ரூபா தண்டப்பணம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியில்…

wpengine