உள்நாட்டு செய்திகள்

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை தினம்(16) அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மேத்யூஸ் அணிக்கு.. – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிப்பு..

wpengine

இலங்கையை ஒரு மாதத்தில் மீட்க தயார் – நிபந்தனை விதித்த சுவிஸ் புலம்பெயர் அமைப்பு

wpengine

போதை மாத்திரைகளுடன் முன்னாள் படை வீரர் கைது

wpengine