உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாளைய போட்டியில் பங்கேற்க ஷாகிப் அல் ஹசன் இன்று இலங்கை வருகிறார்..



உள்நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்ற போது உபாதைக்கு உள்ளான பங்களாதேஷ் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன் இன்று(15) இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை(16) நடைபெறவுள்ள இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஷாகிப் அல் ஹசன் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சுதந்திர கிண்ண T-20 தொடரில் சேர்க்கப்பட்டிருந்த ஷாகிப் அல் ஹசன் காயத்தின் தன்மை முழுமையாக குணமாகவில்லை என்பதால் போட்டியிலிருந்து விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rishma

Related posts

யோஷித உள்ளிட்டோருக்கான அடிப்படை உரிமை மீறல்

wpengine

ஆப்கானிஸ்தான் நிதியமைச்சர் – ஜனாதிபதி இடையே சந்திப்பு

wpengine

சிங்களவன் நாம் பிறந்த மண்ணிலேயே அனாதையாகியுள்ளோம் – ஞானசார

wpengine