விளையாட்டு

நாளைய போட்டியில் துஷ்மந்த உள்ளிட்ட இரு வேகப்பந்து வீச்சாளர்கள் களத்தில்..



இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை(24) நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் துஷ்மந்த சமீர உள்ளிட்ட 2 வேகப்பந்து வீச்சாளர்களை களமிறக்க இலங்கை அணி தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

புல்வாமா தாக்குதல் – பாகிஸ்தான் T-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான ஸ்பான்சர் நிதியுதவி நிறுத்தம்…

wpengine

டெல்லி அணியினை வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு வெற்றி…

wpengine

லக்‌ஷான் மற்றும் ஹஸரங்காவின் முயற்சியில் இலங்கை அணி வெற்றி கொண்டது..

wpengine