உள்நாட்டு செய்திகள்

நாளைய தினம்(15) வெப்பமான காலநிலை நிலவும்…



(FASTNEWS | COLOMBO) – வடமேல் மாகாணத்திலும், அனுராதபுரம், மன்னார், வவுனியா, கம்பஹா மாவட்டங்களிலும் நாளை(15) அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மக்கள் வெப்பநிலை குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதனால் போதுமான அளவு நீரைப் பருகுமாறு சுகாதார அமைச்சு, பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

வசந்த கருணாகொடவுக்கு மீண்டும் அழைப்பு

wpengine

சிம்மாசன உரையை தமிழ் தரப்புக்கள் காத்திரமாக முன்னகர்த்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

News Editor

இனவாதக் கும்பல்கள் சங்கமித்துள்ள மொட்டு அணியை மக்கள் நிராகரிக்க வேண்டும்

wpengine