உள்நாட்டு செய்திகள்

நாளையும் இரு மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மற்றும் மாத்தறை மாவட்டத்தின் முலட்டியான கல்வி வலயத்தின் அனைத்து அரச பாடசாலைகளுக்கும் நாளையும்(31) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையில் மற்றுமொரு தனியார் பல்கலைக்கழகம்

wpengine

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்

wpengine

மருந்து விநியோகம் இன்றுடன் நிறுத்தம்

wpengine