Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளையும் நாளை மறுதினமும் பாடசாலை வழமை போன்று இயங்கும்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள், ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்ற நிலையில், குறித்த நாட்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்..

wpengine

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமானது அதிகளவில் குறைவு…

wpengine

மேலும் 171 பேர் பூரண குணம்

wpengine