ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாளுக்கு கொவிட் தொற்றாளர்கள் 10,000 வரையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் கொவிட் தொற்று பரவல் நிலையில், மக்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றத் தவறினால் நாளொன்றுக்கு கொவிட் தொற்றாளர்களது எண்ணிக்கை 800 முதல் 10,000 வரையில் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Related posts

மைத்திரியின் கட்சித் தலைமை பறிபோகும் அபாயம்

wpengine

ஜோன்ஸ்டன், லக்ஷ்மன்,அருந்திக – இலங்கைக்கு எதனோல் கொண்டு வரும் எஜண்டுக்கள்..

wpengine

இரு அமைச்சர்கள் சென்ற ஹெலிகொப்டர், மரக்கறி தோட்டமொன்றில் அசரமாக தரையிறக்கம்!

wpengine