Top Story 2உள்நாட்டு செய்திகள்

நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த குறித்த 4 பேர் தொடர்பிலான மருத்துவ பகுப்பாய்வு அறிக்கையில் மேற்படி நால்வருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என மருத்துவ ஆய்வு நிறுவன பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ். மாணவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு – பொலிஸாருக்கு பிணை..

wpengine

21 இற்கு பச்சைக்கொடி காட்டிய பசில்!

wpengine

நாலக்க டி சில்வா எதிர்வரும் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…

wpengine