உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மீண்டும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் எதிர்வரும் 21ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஜனவரி 31 வரை ஒத்திவைப்பு…

wpengine

எதிர்வரும் 06ம் திகதி பிரதமர் விசேட தெரிவுக் குழு முன்னிலையில்

wpengine

கொழும்பை அண்மித்த சில பிரதேசங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும்..

wpengine