உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவு…


பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா மற்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பு அணியின் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரை நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் எதிர்வரும் 08ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் இடையே சந்திப்பு…

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) வாழ்த்துச் செய்தி..!

Azeem Kilabdeen

Udate – புதிய பிரதமராக மஹிந்த பதவியேற்பு…

wpengine