உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) – முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 09ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

UPDATE – துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் பலி

wpengine

மருதானையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

சமன் லால் பெர்னாண்டோவுக்கு பிணை

wpengine