உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா இன்று சி.ஐ.டி இற்கு…


முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா இன்று(18) காலை 9 ணிக்கு குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய சூழ்ச்சி செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

அவர் கடந்த செவ்வாய்கிழமையே இதற்காக அழைக்கப்பட்டிருந்த போதும், அன்றையதினம் அவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமுகமளித்திருக்கவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.

Related posts

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கான அறிவிப்பு

wpengine

வசந்த UNP இலிருந்து நீங்கினார் – அரசியல் தீர்வு இன்று

wpengine

பல துறையினருக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை

wpengine