உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வாவின் வழக்கு ஒக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு



(FASTNEWS| COLOMBO) – முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பிலான வழக்கினை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ம் திகதி வரையில் ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தொடர்பான மனு நிராகரிப்பு

wpengine

கோட்டாவின் மார்பை அலங்கரித்த பதங்கங்கள் இன்று உள்ளாடையில்!

wpengine

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க, தீவிரம் பெறும் நிமால் லான்சாவின் நடவடிக்கைகள்..!

wpengine