உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வாவின் பிணை மனு நிராகரிப்பு…



(FASTNEWS-COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் பிணை கோரிய மீளாய்வு மனு விசாரணைகள் இன்றி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(08) நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை சதித்திட்டம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

மாத்தறை மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை..!

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் குறித்து ஆராய விசேட ஆணைக்குழு…

wpengine

துமிந்த சில்வா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

wpengine