உள்நாட்டு செய்திகள்

நார்கோர்டிக் : 13 பேருக்கும் விளக்கமறியல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் 13 பேரும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

வட்டரக்க விஜித தேரர் தலைமையில் ‘வாளி’ சின்னத்தில் புதிய அரசியல் கட்சி…

wpengine

உழவு இயந்திர விபத்து – உயிர்தப்பிய இளைஞன் வௌியிட்ட விடயம்

wpengine

தமது உயிரை தியாகம் செய்த உன்னத உழைப்பாளி வர்க்கத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே மே தினமாகும் – ஜனாதிபதி…

wpengine