உள்நாட்டு செய்திகள்

நார்கோர்டிக் அதிகாரிகள் தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடர்புடைய போதைப்பொருள் பணியகத்தின் (நார்கோர்டிக்) 15 அதிகாரிகள் உட்பட 20 பேர் எதிர்வரும் ஏப்ரல் 19 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ராவணா எல்ல நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…

wpengine

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 350 மில்லியன் டொலர் கடனுதவி..!

wpengine

காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் நியமிப்பு…

wpengine