உள்நாட்டு செய்திகள்

நார்கோர்டிக் அதிகாரிகளது விளக்கமறியல் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பணியகத்தில் (Narcotics Bureau ) பணிப்புரிந்த 13 அதிகாரிகளும் எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த போதைப்பொருள் விற்பனை தொடர்பாக மேலும் பல தகவல்கள் வழக்கு விசாரணையின் போது தெரியவந்துள்ளன.

Related posts

சஜின் வாஸின் கையெழுத்து மாதிரியை பெற்று விசாரிக்க நீதிமன்றம் அனுமதி.

wpengine

பிரதமருடன் P.H.I சங்கத்தினர் கலந்துரையாடல்

wpengine

ஐ.சி.சி தரவரிசையில் இலங்கை அணியானது முன்னேற்றம்..

wpengine