உள்நாட்டு செய்திகள்

நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று முதல் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தற்காலிகமாக மூடப்பட்ட நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் இன்று(27) காலை 6 மணிக்கு மீண்டும் திறக்கப்பட்டதாக அதன் பணிப்பாளர் பிரசான் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த பொருளாதார நிலையத்திற்கு வருகைத்தரும் மக்கள், சுகாதாரத் துறையினர் வழங்கும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் அதன் பணிப்பாளர் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

கிருமி தொற்று நீக்கம் செய்வதற்காக நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

2018ம் கல்வியாண்டு, மாணவர்கள் சீருடைக்கான வெளச்சரின் பெறுமதி அதிகரிப்பு…

wpengine

பல பிரதேசங்களில் மின்தடை அமுலுக்கு

wpengine

இந்திய – இலங்கை இருதரப்பு பேச்சுவார்த்தையில் இன்று முதல்நாள் கலந்துரையாடல்..

wpengine