உள்நாட்டு செய்திகள்

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்



(FASTNEWS | COLOMBO) – நாரம்மல ​பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுல பொல்கம்பொலவை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு  இன்று(03) நாரம்மல நீதவான் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

தேர்தல் ஆணைக்குழுவில் இன்று விசேட கலந்துரையாடல்..!

wpengine

இன்று முதல் 27 அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு

wpengine

அனைத்து பாடசாலைகளும் நாளை வழமைக்கு

wpengine