ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் ராஜபக்ஸ மாப்பிளையாகிறார்


முன்னாள் ஜனாதிபதியின் மூத்த புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ திருமணம் செய்து கொள்ளத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, பெண் மருத்துவர் ஒருவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் திருமணம் எங்கு, எப்போது நடைபெறும் என்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் மஹிந்த ராஜபக்ஸ தம்பதியினர் திருமணத்திற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகின்றன.

Related posts

விஜயதாசவை தொடர்ந்து அடுத்த இலக்கு அமைச்சர் ராஜிதவுக்கு..

wpengine

இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரிஸ் இராஜினாமா..?

wpengine

ராபாடா முன்னிலையில் தலைகுனிந்தது ICC… – ஷாகிப் அணியின் “பாம்பு நடனம்” குறித்து ராபாடா அதிரடிக் கேள்வி…

wpengine