ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் ராஜபக்ஸவின் மனைவி இவரா? இணையத்தில் இருந்து அகற்றப்பட்ட காணொளி இணைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மூத்த புதல்வரான, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது எதிர்கால மனைவியுடன் நடனமாடும் காணொளியொன்று இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

தற்போது குறித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவுகின்றது.இந்த காணொளியில் மகிந்தவின் மூன்றாவது புதல்வரான ரோஹித ராஜபக்ச பாடலொன்றை பாடுகிறார்.

லிமினி வீரசிங்கவிற்கும், நாமல் ராஜபக்சவுக்கும் எதிர்வரும் 17ஆம் திகதி திருமணம் நடைபெறவுள்ளது.

லிமினி வீரவங்சவின் தந்தையான திலக் வீரசிங்க செல்வந்த வர்த்தகராவார். இந்த சந்தர்ப்பத்திலேயே குறித்த காணொளி இணையத்தில் வைரலாகியிருந்தது.

Related posts

பொதுபல மீண்டும் களத்தில் : ரணிலை துரத்த FCIDக்கு…

wpengine

மஹிந்தவின் உடல் நிலை மோசம் : 2 -3 வருடங்களில் மரணிப்பார் : டுவிட்டர் ஆரூடம்

wpengine

விஜயதாசவை தொடர்ந்து அடுத்த இலக்கு அமைச்சர் ராஜிதவுக்கு..

wpengine