உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்..



நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று(16) மதியம் காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையானார்.

அவருக்கு உரித்தான நிறுவனம் ஒன்றின் சொத்துக்கள் தொடர்பிலான வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பூஜித் – ஹேமசிறியின் வங்கிக் கணக்குகளை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

wpengine

கிறிஸ் கெய்ல்’இனது சாதனையை முறியடித்த வங்கதேச வீரர்.. (VIDEO)

wpengine

மேலும் 290,615 பேருக்கு தடுப்பூசி செலுத்தம்

wpengine