ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் ராஜபக்ஷ கைதாவது மிகவிரைவில்..?



றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை குறித்து சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் எதிர்வு கூறுகின்றன.

முன்னாள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவினை கைது செய்துள்ளதால் நாமலும் கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதெனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு கழகத்தின் தலைமைத்துவம் குறித்த வாதத்திலேயே தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

மலேசியப் நிலநடுக்கத்திற்கு காரணம் நிர்வாணப் புகைப்படமே

wpengine

கட்சிக்கு கெட்ட நேரத்தை கணித்த ஜோதிடர்: கடுப்பில் விஜயகாந்த்

wpengine

ரவ்டித்தனம் செய்த பிக்குகளை அடித்து நொறுக்கியது போலிஸ்

wpengine