Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார்.

இலங்கையில் ரக்பி அபிவிருத்திக்காக இந்திய கிரிஷ் ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடனான வானிலை

wpengine

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

wpengine

நார்கோர்டிக் அதிகாரிகளுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine