உள்நாட்டு செய்திகள்

நாமல் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாமல் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நாமல் ராஜபக்ஷ முன்வைத்த மனு இன்று(26) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மா அதிபரால் வழக்குத் தாக்கல்…

wpengine

விமானநிலைய பாதுகாப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

சர்வதேச போட்டிகளிருந்து தில்ஷான் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு.

wpengine