உள்நாட்டு செய்திகள்

நாமல் மற்றும் நாலக்கவின் குரல் பதிவுப் பரிசோதனைக்கு சர்வதேச உதவியை நாடவுள்ளதாக CID தெரிவிப்பு…


பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக்க டீ சில்வா மற்றும் ஊழல் எதிர்ப்பு அமைப்பின் செயல் பணிப்பாளர் நாமல் குமார ஆகியோரின் தொலைபேசி உரையாடல்களில் சில அழிவடைந்துள்ளனவா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, சர்வதேசத்தின் உதவியை நாடவுள்ளதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தேர்தல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

Azeem Kilabdeen

கொழும்பு றோயல் கல்லூரியில் முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்க்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

அங்குணகொலபெலஸ்ஸ கைதிகள் வேறு சிறைச்சாலைகளிற்கு மாற்றம்…

wpengine