உள்நாட்டு செய்திகள்

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஏப்ரல் 21, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் மக்கள் மத்தியில் நிலவிய அமைதியின்மை காரணமாக கைது செய்யப்பட்ட நாமல் குமார இம்மாதம் 26ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க ஹெட்டிபொல நீதிவான் நீதிமன்றம் இன்று(18) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

சுகாதார அமைச்சின் கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலையிலும் மின்சாரம் துண்டிக்கப்படாது..!

wpengine

எரிபொருள் விலைத் திருத்தமானது இன்று(10)…

wpengine

நாட்டில் எயிட்ஸ் நோயாளர்களின் அதிகரிப்புக்கு, ஆணுறைகளின் மீது குற்றச்சாட்டு..!

wpengine