உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாமல் குமார சி,ஐ டி முன்னிலையில் ஆஜர்…


ஊழலுக்கு எதிரான படை அணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சற்றுமுன்னர் வாக்கு மூலம் வழங்க சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,.

நாமல் குமாரவின் குரல் மாதிரியை இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தால் பதிவு செய்து கொள்வதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரை இராசயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் லங்கா ஜயரத்ன நேற்று(25) உத்தரவிட்டு இருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

இன்று பிரதமர் தலைமையில் சிறிகொத்தவில் விசேட கூட்டம்

wpengine

மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு

wpengine