ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் குமாரவின் கைப்பேசி ஹொங்கொங் நாட்டிற்கு… விசாரணைகள் தீவிரம்..



ஜனாதிபதி கொலைச் சதி தொடர்பில் வெளிப்படுத்திய ஊழல் எதிர்ப்பு அமைப்பின் ஏற்பாட்டாளர் நாமல் குமாரவின் கையடக்க தொலைபேசியினை ஹொங்கொங் நாட்டில் உள்ள குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கு அனுப்ப தீர்மானித்துள்ளது.

நாமல் குமாரவினால் முன்வைக்கப்பட்டுள்ள ஒலிப் பதிவு சில அழிந்துள்ள நிலையில் அவற்றினை மீளவும் ஆய்வு செய்ய எதிர்வரும் வாரத்தினுள் குறித்த தொலைபேசி நிறுவனத்திற்கு எடுத்து செல்லவுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று(05) கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியிருந்தனர்.

Related posts

கர்ப்பிணிப் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த மற்றுமொரு சந்தேக நபர் கைது

wpengine

அம்மாவுக்கு திருமணம் செய்து வைத்து கண்ணை மூடிய அன்பு மகன்

wpengine

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகப்படுத்திய அதிபர் கைது!

wpengine